பிளாஸ்டிக் கழிவுகளை திருப்பி அனுப்பும் மலேசியா

Published By: Digital Desk 3

29 May, 2019 | 04:52 PM
image

மலேசியா நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை எந்த நாட்டில் இருந்துகொண்டு வரப்பட்டதோ அங்கேயே திருப்பி அனுப்ப மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

உலகளவில் சீனாவுக்கு பிறகு பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக சேரும் நாடாக மலேசிய இருக்கிறது.

இந்நிலையில் அந்த நாட்டில் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளில், 3000 தொன்னுக்கும் அதிகமான கழிவுகள் எந்தெந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டதோ அங்கேயே திருப்பி அனுப்ப மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா என 14 நாடுகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் திருப்பி அனுப்பப்பட உள்ளன.

அந்த நாட்டில், அங்கீகாரம் இல்லாத பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் கழிவுகள் அதிகம் சேருவதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. 

இதன்படி மறுசுழற்ச்சிக்குட்படுத்த முடியாத 100 தொன்  பிளாஸ்டிக்  கழிவுகளை அவுஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்பட்ட மறுசுழற்சியில், பிளாஸ்டிக்  போத்தல்கள் உள்ளிட்டவற்றில் "புழுக்கள் நிறைந்து" காணப்பட்டுள்ளன என மலேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35