மதூஷிடம் வாக்கு மூலம் பெற்றது எஸ்.ரி.எப்.குழு

Published By: Vishnu

29 May, 2019 | 10:14 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட் டுவரும் பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூ ஷிடம் எஸ்.ரி.எப். எனப்படும் பொலிஸ் விஷேட அதிரடிப் படை சிறப்பு வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துள்ளது. 

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான விடயங்களை உள்ளடக்கி இந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக அதிரடிப் படையின் பாதாள உலக ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகரை ஒருவர் தெரிவித்தார். 

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் வைத்து கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி  கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ் என்றழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிகே மதுஷ் லக்ஷித டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  கடந்த 05 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அதனையடுத்தே சி.ஐ.டி. அவரை பொறுப்பேர்று கைது செய்து விசரைத்து வருகின்றது.  பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன. 

இந் நிலையில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதுஷிடம் எஸ்.ரீ.எப். முன்னெடுத்த விசாரணைகளுக்கு மேலதிகமாக ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும்  நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31