இலங்கைக்கு செல்லும் இந்தியர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

Published By: R. Kalaichelvan

29 May, 2019 | 09:50 AM
image

இலங்கைக்கு செல்லும் இந்தியர்களுக்கு,இந்திய வெளியுறவு தூதரகம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையை கருத்திற்கொண்டு அனாவசியமின்றி இலங்கைக்குசெல்வதை தவிர்க்குமாறு இந்தியர்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டது. 

ஒரு மாதம் கடந்தநிலையில், நேற்று வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுரை ஒன்றை வெளியிட்டது. 

அதில் ஊரடங்கு ரத்து, சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்,பள்ளிகள் திறப்பு என்று இலங்கையில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது. 

இருப்பினும் இலங்கைக்கு செல்லும் இந்தியர்கள் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். 

ஏதேனும் உதவி தேவைப்பட்டால், கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தையோ அல்லது கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்ட ஆகிய இடங்களில் உள்ள இந்திய துணை தூதரகங்களை எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31