மேற்குலக நாடுகளின் விசேட படையினரை இலக்கு வைத்து ஐ.எஸ். தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்படவிருந்த கார் குண்டுத் தாக்குதலொன்றை ஏவுகணைத் தாக்குதல் மூலம் எவ்வாறு அந்தப் படையினர் முறியடித்துள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் புதிய காணொளிக் காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதிரடி ஹொலிவூட் திரைப்படங்களில் வருவதையொத்த இந்த திகிலூட்டும் காணொளிக் காட்சியானது 'பிரான்ஸ் 24' தொலைக்காட்சி சேவையில் வெளியிடப்பட்டுள்ளது.
சிரியாவின் பாலைவனப் பிராந்தியமொன்றினூடாக வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட அந்தக் கார் மேற்குலக படையினரை இலக்கு வைத்து தன்னியக்க ரீதியில் அதிவேகமாக வருவதையும் இதன்போது மேற்குலக விசேட படையினர் ஏவுகணையொன்றை ஏவி அந்தக் காரை சிதறடித்து தாக்குதல் முயற்சியை முறியடிப்பதையும் அந்தக் காணொளிக் காட்சி வெளிப்படுத்துகிறது.
இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் 12 அமெரிக்க, பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் படைவீரர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மேற்படி காணொளிக் காட்சி குறித்து பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு எதுவித விமர்சனத்தையும் வெளியிடவில்லை.
- முகப்பு
- World
- ஐ.எஸ். தீவிரவாதிகளின் புரட்சிகர காரை தகர்த்த மேற்குலக படையினர் (வீடியோ இணைப்பு)
ஐ.எஸ். தீவிரவாதிகளின் புரட்சிகர காரை தகர்த்த மேற்குலக படையினர் (வீடியோ இணைப்பு)
Published By: Raam
28 Apr, 2016 | 08:25 AM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM