வவுனியாவில் வாகன விபத்து : சாரதி படுகாயம்

Published By: Digital Desk 4

26 May, 2019 | 11:05 AM
image

வவுனியா கந்தசுவாமி ஆலய வீதியில் இன்று (26) காலை 9.30மணியளவில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மணிக்கூட்டு பகுதியிலிருந்து சூசைப்பிள்ளையார்குளம் நோக்கி கந்தசுவாமி கோவில் வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டி  சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து  வீதியின் அருகேயுள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தரித்து நிற்கும் (1990) நோயாளர் காவு வண்டியிற்கு அழைப்பை ஏற்படுத்தி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42