புத்தளத்தில் துப்பாக்கி ரவைகள், வாள்கள் மீட்பு

Published By: Daya

25 May, 2019 | 12:52 PM
image

(செ.தேன்­மொழி)

புத்­தளம் வான்­குளம் பகு­தியில் கைவி­டப்­பட்ட நிலையில் வாள்­களும் துப்­பாக்கி ரவை­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

புத்­தளம் பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட வான்­குளம் பகு­தியில் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை இரா­ணு­வத்­தி­னரும் கடற்­ப­டை­யி­னரும் இணைந்து மேற்­கொண்ட சோதனை நட­வ­டிக்­கை­களின் போதே இவை மீட்­கப்­பட்­டுள்­ள­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதன்­போது, 4 வாள்­களும் , குழல் 12 ரக துப்­பாக்கி ரவை­களும் , மற்றும் வேறு சில பொருட்­களும் மீட்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் விசேட சோதனை நட­வ­டிக்­கை­களை கருத்­திற்­கொண்டு யாராவது இவற்றை குளத்தில் கைவிட்டுச் சென்­றி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

புத்தளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56