"எந் நிலையிலும் கற்றல் செயற்பாடுகளை பிற்போட இடமளிக்க கூடாது"

Published By: Vishnu

24 May, 2019 | 05:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாடசாலைகளுக்கு அருகில் இருந்து இராணுவத்தினர் கைகுண்டுகளை தற்போது மீட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஆகவே  பாடசாலைகளின் பாதுகாப்பினை பாதுகாப்பு பிரிவினர் தற்போது பலப்படுத்த வேண்டும் என எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.  

அத்துடன் எந் நிலையிலும்  மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை தொடர்ந்தும் பிற்போடப்படுவதற்கு இடமளிக்க முடியாது. நெருக்கடிகளை எதிர்க் கொண்டு முன்னேறி செல்ல வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுஜன  பெரமுனவின்  தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டதன்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிப் பெற்றாலும், தோல்வியடைந்தாலும் எதிரணிக்கு எந்த இலாபமும் கிடைக்கப்பெறாது எனவும் அவர் இதன்போது கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31