தற்கொலை குண்டுதாக்குல் : உயிரிழந்த, படுகாயமடைந்தவர்களுக்கு விசேட ஆராதனை 

Published By: Vishnu

24 May, 2019 | 02:59 PM
image

(ஆர்.விதுஷா)

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலினால் உயிரிழந்த  மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கான விசேட திருப்பலி பூஜை இடம் பெறவுள்ளதாக கொழும்பு  மறைமாவட்ட சமூக  தொடர்பாடல்  மற்றும் கலாச்சார கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் எட்மன்  திலகரட்ண அடிகளார்  தெரிவித்தார்.  

இந்த திருப்பலி ஆராதனை கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை  7.30 மணியளவில் பொரளையில் அமைந்துள்ள பேராயரின் இல்லத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்வுள்ளது.  

அதன்போது  குண்டுதாக்குதல்களின்  போது உயிரிழந்தவர்களுக்காவும்,படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருபவர்களுக்காகவும் விசேடவிதமாக  பிராத்தனைகள்  இடம்பெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41