உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒருமாத நிறைவை முன்னிட்டு விஷேட ஆராதனை!

Published By: Vishnu

22 May, 2019 | 03:40 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்திருந்தது. 

இதனை முன்னிட்டு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில், பாப்பரசரின் பிரதிநிதியான கர்தினால் பெர்னான்டோ பிலோனியின் பங்குபற்றலுடன் கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் இன்று புதன்கிழமை விஷேட நினைவு திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றன. 

இந்த ஆராதனையில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, கப்பற்துறை மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, கொழும்பு மாநாகர மேயர் ரோசி சேனாநாயக்க, பாதுகாப்புத்துறை பிரதிநிதி அட்மிரல் ரவீந்திர சந்திரசிறி விஜேகுணரத்ன மற்றும் இராணுவ தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர். 

குண்டு வெடிப்பு இடம்பெற்ற நேரமான காலை 8.45 மணிக்கு இந்த ஆராதனைகள் ஆரம்பமாகின. இதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாத்திரம் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19