இன்னும் தீர்­மானம் இல்லையென்கிறார் மஹிந்த 

Published By: R. Kalaichelvan

22 May, 2019 | 10:33 AM
image

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேர்­தலை பிற்­போ­டுவார் என்று நான் எதிர்­பார்க்­க­வில்லை.அவர் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் போது தான் ஒரு தடவை மாத்­தி­ரமே தேர்­தலில் போட்­டி­யி­டுவேன் என்று வாக்­கு­று­தி­ய­ளித்தார்.

 அதன்­ப­டியே செயற்­ப­டுவார் என்று எதிர்­பார்ப்­ப­தாக எதிர்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். 

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஜே.வி.பி சமர்ப்­பித்­துள்ள நம்பிக்கையில்லா தீர்­மானம் குறித்து எதிர்­கட்சி என்ற ரீதியில் தீர்மா­னங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். 

எனினும் நாம் இன்னும் அது குறித்து தீர்­மா­னிக்­க­வில்லை  என்றும் அவர் குறிப்­பிட்டார். 

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் குண்டு தாக்­கு­தல்­களின் பின்னர் இரு வாரங்கள் தாம­தித்து பாட­சா­லை­களில் இரண்டாம் தவணை கல்வி நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்த போதும், மாண­வர்­களின் வருகை மிகக் குறை­வா­கவே காணப்­பட்­டது. 

இதன் கார­ண­மாக பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் எதிர்­கட்சி தலைவர் உள்­ளிட்ட எதிர்­த்த­ரப்­பினர் கொழும்­பி­லுள்ள பாட­சா­லை­க­ளுக்கு நேற்­றைய தினம் நேரடி விஜயத்­தினை மேற்­கொண்­டி­ருந்­தனர். 

அத­ன­டிப்­ப­டையில் எதிர்­கட்சி தலைவர் கொழும்­பி­லுள்ள பாடசாலை­க­ளான தேர்ஸ்டன், ராஜ­கீய, விஷாகா, இந்து கல்­லூரி, ஆனாந்தா மற்றும் நாலந்தா ஆகி­ய­வற்­றுக்கு விஜயம் செய்து ஆசிரியர்கள், மாண­வர்கள் மற்றும் பெற்­றோர்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். 

இதன்போது ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே மஹிந்த ராஜ­பக்ஷ மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10