"ரிஷாத்துக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டையும் ஆதார பூர்வமாக நிரூபிப்போம்" 

Published By: Vishnu

20 May, 2019 | 06:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை குறைந்தது 10 ஆக வரையறுக்க முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஆதாரபூர்வமாக பகிரங்கப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார். 

பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின்  காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறுகுறிப்பிட்டார்.

அத்தடன் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான விவாதத்தை இரண்டு  நாட்களுக்கு எடுத்து கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது கேட்டுக் கொண்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44