முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதம் காட்டாதீர்கள்..!: தாதியர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் பைசல் காசீம்    

Published By: J.G.Stephan

19 May, 2019 | 12:38 PM
image

இலங்­கையில் கடந்த 21ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தல்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் எந்­த­விதத் தொடர்பும் இல்­லா­த­போ­திலும்,சில வைத்­தி­ய­சா­லை­களில் முஸ்­லிம்­க­ளுக்கு குறிப்­பாக, முஸ்லிம் பெண்­க­ளுக்கு எதி­ராக இன­வாத செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­பட வேண்டாம் என தாதி­யர்­களைக் கேட்­டுக்­கொள்­கிறேன் என்று சுகா­தார இரா­ஜாங்க அமைச்சர் பைசல் காசீம் கேட்­டுள்ளார்.

இது விட­ய­மாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தனது குழந்­தையைக் கூட கையில் வைத்­துக்­கொண்டு குடும்­பத்­தோடு தற்­கொலை செய்த சம்­ப­வத்தை நாம் உலகில் எங்­குமே கண்­ட­தில்லை. இஸ்லாம் தற்­கொ­லையை எதிர்க்­கின்­றது. தற்­கொலை செய்­ப­வ­ருக்கு நிரந்­தர நரகம் என்று சொல்­கி­றது. நல்ல நோக்­கத்­துக்­கா­கக்­கூட தற்­கொலை செய்ய முடி­யாது.

 இந்தச் சந்­தர்ப்­பத்தில் நாம் இலங்­கையர் என்ற வகையில் ஒன்­று­பட வேண்டும். நாட்டை முன்­கொண்டு செல்ல வேண்டும். இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்­கக்­கூ­டாது.

சில வைத்­தி­ய­சா­லை­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல இன­வாத சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. அவ்­வா­றான சம்­ப­வங்­களை நீங்கள் தவிர்த்­துக்­கொள்ள வேண்டும். நோயாளிகள் யார் வந்தாலும் அவர்களுக்கு நீங்கள் வைத்தியம் செய்ய வேண்டும். சட்டத்தை மதித்து அனைவரும் செயற்பட வேண்டும் என்றார்.  



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01