வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை

Published By: R. Kalaichelvan

18 May, 2019 | 11:03 AM
image

வவுனியா சகாயமாதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாக சபையினர்,  சமூக ஆர்வலர்கள் அமைப்பு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை நிகழ்வு இன்று காலை 9.30மணியளவில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு  சுடரேற்றி அஞ்சலி செய்யப்பட்டதுடன் ஆத்மா சாந்திப்பிரார்த்தினையும் இடம்பெற்றது.  

இறுதி யுத்ததின் போது முள்ளிவாய்க்காலில் கணவனை இழந்த மற்றும் பிள்ளைகளை இழந்த 10 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் வரலாற்றினை நினைவுபடுத்தும் முகமாக உப்பில்லாக் கஞ்சியும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ. பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள், ஆலய நிர்வாக சபையினர் ,பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17