சினமன்கிராண்ட் தற்கொலை குண்டுதாரியின் செப்பு தொழிற்சாலையில் வேலைசெய்த மற்றொருவரும் கைது

Published By: Vishnu

17 May, 2019 | 08:23 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சினமன்கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் என்பவருக்கு சொந்தமான, குண்டுகள்  தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இடமாக சந்தேகிக்கப்படும் வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையில் வேலை செய்ததாக கூறப்படும் மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாவனெல்லையைச் சேர்ந்த மொஹம்மட் வைஸ் மொஹம்மட் சல்மான் நூர் பாரிஸ் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் பியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

அத்துடன் ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வரும் 10 ஆவது சந்தேக நபரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவும் இன்று மன்றில் அஜர் செய்யப்பட்டார். 

இதன்போது அவரையும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46