ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களது உருவப்படத்தை வரைந்து பரிசளித்த பிரபல சீன ஓவியர்..!

Published By: J.G.Stephan

15 May, 2019 | 03:53 PM
image

சீன நாட்டின் பிரபல ஓவியர்களுள் ஒருவரான டங் ஜியான் வென்(Tang Jian wen) வரைந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உருவப்படம் அண்மையில் (12.05.2019) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து  ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.



சீன – இலங்கை ஒத்துழைப்பில் தயாரிக்கப்படும் "யூ ஆர் ஓல்வேஸ் வித் மீ (You are always with me) எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரினை திரையிடும் நிகழ்வில் கலந்துகொண்ட சீன கலைஞர்கள் குழுவினருடன் வருகை தந்திருந்த ஓவியர் டங் ஜியான் வென் இவ்வுருவப்படத்தை ஜனாதிபதி கையளித்திருந்தமை முக்கிய அம்சமாகும்.

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44