வாகரை - புதூர் பகுதியிலுள்ள பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் ஆற்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவத்தில் பலியானவர் கதிரவெளி பகுதியைச் சேர்ந்த 19 வயதானவர் எனத் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.