பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒத்துழைப்புடன் செயற்படுமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

Published By: Vishnu

13 May, 2019 | 04:39 PM
image

பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு ஒத்துழைத்துச் செயற்படுமாறு இலங்கையையும் மாலைதீவையும் அமெரிக்கா வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. 

பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு ஏனைய சகல நாடுகளுடனும் மாலைதீவு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும்  அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே முன்னர் நிலவியதையும் விட கூடுதலான ஒத்துழைப்பு தேவைப்படும் நேரம் இது என்றும் குறிப்பிட்டார். 

கொழும்பிலுள்ள தூதரகத்தினால் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரைாயற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51