'ஷர்மன்' போர் கப்பல் இலங்கை வந்தடைந்தது

Published By: Vishnu

13 May, 2019 | 10:25 AM
image

‍ஐக்கிய அமெரிக்கா அரசாங்கத்தின் மூலமாக இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு கப்பலான 'ஷர்மன்' இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத்திறனை விரிவுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட  அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு கப்பலான 'ஷர்மன்' இன்று காலை 10.00 மணியளவிள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை சம்பிரதாயற்களின் படி கடற்படையினரால் இந்த கப்பல்  வரவேற்கப்பட்டது.

இந்த கப்பலின் கட்டளையிடும் தளபதியாக   கேப்டன் ரோஹித்த அபேசிங்க செயற்படும் அதேவேளை அக்குழுவில் 22 அதிகாரிகளும் 111 கடற்படையினரும் உள்ளனர்.

போர் ஆயுதங்களையும் கொண்டுள்ள இந்த கப்பல் 115 மீட்டர் நீளமானதுடன இது இலங்கை கடற்படையினரிடம் காணப்படும் மிகப்பெரிய கப்பலாகும். இதனை கடலின் ஆழமான பகுதிகளில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01