வீர,வீராங்கனைக்கள் பயிற்றுவிப்பாளர்களாக நியமனம் 

Published By: R. Kalaichelvan

10 May, 2019 | 06:29 PM
image

பாடசாலைகளில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக சர்வதேச தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் ஆகக்கூடிய வெற்றிகளை பெற்ற 3888 சிரேஷ்ட வீரர் வீராங்கனைகள் பயிற்றுவிப்பாளர்களாக பாடசாலைகளில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இவர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 13 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

காலை 11.30 முற்பகல் இடம்பெறும் இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02