கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

Published By: Daya

10 May, 2019 | 03:12 PM
image

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து கைவிடப்பட்ட பாடசாலை நாட்கள் மீண்டும் வேறு தினங்களுக்கு நடத்தப்படமாட்டாதென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைப் பாடசாலை நடவடிக்கைகள் வழமைப் போன்றே இடம்பெறும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்ட மிலேச்சத்தனமான செயலால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 வாரகால பாடசாலை நடவடிக்கைகள் மேலதிக நாட்களில் நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அனைத்து பாடவிதானங்களையும் உள்ளடக்கக்கூடிய வகையில் நேர அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55