ஈரானுக்கு புதிய தடைகளை விதித்த ட்ரம்ப்!

Published By: Vishnu

09 May, 2019 | 05:06 PM
image

ஈரானின் இரும்பு மற்றும் சுரங்க துறைகளின் ஏற்றுமதிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய தடைகளை விதித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்வதற்கு அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை மீறவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ள நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந் நியைில், எண்ணெய் வளத்துக்கு அடுத்தபடியாக ஈரானுக்கு அதிக அளவு வருமானத்தை கொடுக்கும் துறைகளை இலக்காக்கியுள்ளோம். தனது நடத்தைகளை மாற்றிக்கொள்ளாதபட்சத்தில், மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஈரான்  எதிர்பார்க்க வேண்டியேற்படும் என அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10