இந்தியாவில் தமிழக சட்டசபைத் தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று தண்டையார் பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.