பரந்துபட்ட கூட்டணி ; நான்காம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்!

Published By: Vishnu

09 May, 2019 | 11:57 AM
image

பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒன்றினைந்து அமைக்கவுள்ள  பரந்துப்பட்ட கூட்டணிக்கான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில் முன்னெடுத்த இரண்டாவது  பேச்சுவார்த்தையில் 20 சித்தாந்த கொள்கை திட்டங்கள் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் 25 கொள்கை திட்டங்கள் இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

இரண்டு கட்சிகளையும் எவ்வாறு  கொள்கை ரீதியில் ஒன்றினைத்து நிலையான ஒரு அரசியல்  கொள்கையினை வகுப்பது  தொடர்பில் இரு தரப்பிலானும்   திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

இந் நிலையில் இன்று இடம்பெறவுள்ள நான்காவது  பேச்சுவார்த்தை மாறுப்பட்டதாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50