AIA இன்ஷூரன்ஸ் ‘சமநிலைப்படுத்தல் செயற்பாட்டை வழிநடத்துவதற்காகப் பெண்களுக்கு அதிகாரமளிக்கின்றது’

Published By: Digital Desk 4

08 May, 2019 | 10:05 PM
image

AIA இன்ஷூரன்ஸ்   ‘ AIA இல் பணிபுரியும் பெண்கள்’ நிகழ்வை ஊக்கமளிக்கக்கூடிய பெண் தலைவர்களை உள்ளடக்கிய கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றுடனும், தனது பெண் ஊழியர்களுக்கான ஈடுபாடு, இடைவினை மற்றும் தகவல் அளிக்கும் அமர்வொன்றுடனும் மிகவும் சிறப்பாகவே முன்னெடுத்திருந்தது.

 முன்னாள் அரச உத்தியோகத்தர்ர காப்புறுதி ஆணைக்குழு மற்றும் SEC இன்  முன்னாள் தலைவர் திருமதி. இந்திராணி சுகததாச வாழ்க்கை குடும்பம் மற்றும் தொழில் ஆகியவற்றை நிர்வகித்தலுடன் தொடர்புடைய சமநிலைப்படுத்தல் செயற்பாடு பற்றி தனது முழுமையான கண்ணோட்டத்தைச் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு இங்கு பகிர்ந்திருந்தார். 

மேலும் MAS  நிறுவனத்தின் ‘பெண்கள் முன்னோக்கிச் செல்லல்’ திட்டத்தின் பணிப்பாளர் திருமதி. சானாஸ் பிரிணா தனது திட்டத்தின் அற்புதமான கதைகளையும்> அனுபவங்களையும் பகிர்ந்திருந்த அதேவேளை, IFC நிறுவனத்தின் ‘பணியில் பெண்கள்’ திட்டத்தின் தொழில் தலைவர் திருமதி ஆர்த்தி அருணாசலம் பெண்களுக்கு நட்புறவான வியாபாரத் தீர்வுகளைக் கொண்ட தொழிலைக் கண்டுபிடிப்பதிலும், பெருநிறுவனப் பெண் தலைவர்களை வெளிக்கொணருவதிலும் தனது அனுபவங்களையும் இங்கு பகிர்ந்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58