பதிலடி கொடுக்குமா? வெளியேறுமா?

Published By: Vishnu

08 May, 2019 | 09:27 PM
image

டெல்லி அணிக்கு எதிரான வெளியேற்றல் சுற்றில் ஐதராபாத் அணி 162 ஓட்டங்களை குவித்துள்ளது.

சன் ரைஸர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே இன்றிரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் ஆரம்பமான வெளியேற்றல் சுற்று ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தேர்வு செய்த ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.

அந்த அணி சார்பில் விரிடிமன் ஷா 8 ஓட்டத்துடனும், மார்டீன் கப்டீல் 36 ஓட்டத்துடனும், மணீஷ் பாண்டே 30 ஓட்டத்துடனும், அணித் தலைவர் வில்லியம்சன் 28 ஓட்டத்துடனும், விஜய் சங்கர் 25 ஓட்டத்துடனும், மொஹமட் நபி 20 ஓட்டத்துடனும் தீபக் ஹுடா 4 ஓட்டத்துடனும், ரஷித் கான் டக்கவுட் முறையிலும் ஆட்டமிழந்ததுடன், ஆடுகளத்தில் பசில் தம்பி ஒரு ஓட்டத்துடனும் புவனேஷ்வர்குமார் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் கீமோ போல் 3 விக்கெட்டுக்களையும், இஷான் சர்மா 2 விக்கெட்டுக்களையும், டிரெண்ட் போல்ட் மற்றும் அமித் மிஷ்ரா தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09