அறிக்கை தாமதமாகும்.!

Published By: Robert

25 Apr, 2016 | 04:21 PM
image

தேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையானது, இம்மாத இறுதியில் அரசியிடம் சமர்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அறிக்கை சமர்பிக்கும் நடவடிக்கையானது தாமதாகும் என மக்கள் கருத்தறியும் குழு தெரிவித்துள்ளது.

மக்கள் கருத்தறியும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடைந்துள்ள நிலையில் தற்போதுவரை முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உட்பட மக்கள் விடுதலை முன்னணி அரசியலமைப்பு தொடர்பிலான தமது யோசனைகளையும் பறிந்துறைகளையும் முன்வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டது. 

கொழும்பு 02 இல் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு தொடர்பிலான கருத்துகளை உள்வாங்கும் குழுவினரின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் குழுவின் தலைவரும் சட்டதரணியுமான லால் விஜேயதுங்கவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

(எஸ்.ரவிசான்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00