இரட்டையர்களில் ஒருவர் கிணற்றில் விழுந்து பலி ; மன்னாரில் சோகம்

Published By: Digital Desk 4

08 May, 2019 | 05:40 PM
image

மன்னார் பெரியகமம் பகுதியில் வளவுக்குள்  விளையாடிக் கொண்டிருந்த இரட்டையர்களில் ஒரு சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். 

மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த றொசான் பர்ணாந்து என்ற குடும்பஸ்தர் தனது குடும்பத்தாருடன் மன்னார் பெரியகமம் பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று  சில தினங்கள் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் குறித்த குடும்பஸ்தரின் இரட்டைப் பிள்ளைகள் அயல் வீட்டு வளவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது  இரண்டு பிள்ளைகளில் ஒரு சிறுவனை காணவில்லையென தேடியுள்ளனர். இதன்போது  குறித்த சிறுவன் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வளவுக்குள் இருந்த கிணற்றுக்கட்டு சிறியதாக இருந்தமையாலேயே குறித்த சிறுவன் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சிறுவனின் மரணம் தொடர்பான விசாரனையை மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்கொண்டதுடன் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து சிறுவனின் சடலம் இன்று புதன் கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53