உயிர்த்த ஞாயிறில் இறந்தோருக்காக வீடுகளில் வெசாக் தோரணங்களை தொங்கவிடுங்கள்:சம்பிக்க

Published By: R. Kalaichelvan

07 May, 2019 | 02:44 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் முகமாக சகல வீடுகளிலும் வெசாக் தோரணங்களை தொங்க விடுமாறு பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளின் காரணமாக வெசாக் வலயம் அமைத்தல் மற்றும் தானசாலைகள் அமைத்தல் குறித்து பாதுகாப்பு பிரிவு மற்றும் மஹாநாயக்க தேரர்களால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும் பிரதான வெசக் வழிபாடுகள் நடத்தப்பட வேண்டியது அவசிமாகும். 

எனவே நாடளாவிய ரீதியிலுள்ள சகல வீடுகளிலும் வெசாக் தோரணங்கள் தொங்கவிடுடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இம்முறை வெசாக் தினத்தை கொண்டாடுமாறும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15