ஹட்டன் தனியார் பஸ் நிலையத்தில் இராணுவ சீருடைகள் மீட்பு

Published By: R. Kalaichelvan

07 May, 2019 | 10:16 AM
image

ஹட்டன் தனியார் பஸ்நிலையத்தில் உள்ள மலசலகூடத்திற்கு அருகாமையில் கொட்டபட்டிருந்த குப்பைமேட்டில் இராணுவத்தினரின் சீறுடை ஒன்றும் இராணுவத்தினரின் தொப்பி ஒன்றும் ஹட்டன் பொலிஸாரால் இன்று காலை மீற்க்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் நடமாடிய பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வந்த ஹட்டன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த சீருடையை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் இதுவரையிலும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யபடவில்லையெனவும் யாராவது குறித்த சீருடையயை கொண்டுவந்து குறித்த இடத்தில் போட்விட்டு சென்று இருக்கலாம் என ஹட்டன் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31