இலங்கைக்கான 07 புதிய தூதுவர்கள் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

Published By: Vishnu

06 May, 2019 | 05:20 PM
image

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 06 புதிய தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

அசர்பைஜான், ஆர்ஜன்டீனா, லெட்வியா, லிதுவேனியா, லாவோஸ் மற்றும் பஹரேய்ன் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகருமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு,

01 Mr. Ashraf Farhad Shikhaliyev - Ambassador of the Azerbaijan

02. Mr. Daniel Chuburu - Ambassador of the Argentina

03. Mr. David John Holly - High Commissioner of the Australia

04. Mr. Artis Bertulis - Ambassador of the Latvia

05. Mr. Julius Pranevicius - Ambassador of the Lithuania

06. Mr. Bounneme Chouanghom - Ambassador of the Laos

07. Mr. Abdulrahman Mohamed AlGaoud - Ambassador of the Bahrain

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01