வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய  3 இளைஞர்கள் கைது

Published By: Digital Desk 4

06 May, 2019 | 01:09 PM
image

யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இரண்டு வாள்களுடன் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சரின் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தது. அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபரிடம் இருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில்  இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞர் ஒருவரின் கைவிரல் துண்டானதுடன், மற்றறொரு இளைஞர் காயமடைந்திருந்தார். அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சுன்னாகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன், வாள் ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19