தேசிய பாதுகாப்பு தொடர்பான  அரசின் அலட்சிய போக்கே  இஸ்லாமிய பயங்கரவாதிகளின்  தாக்குதலுக்கு காரணம் ; ஜெனரல் ஜகத் ஜயசூரிய  

Published By: Digital Desk 4

05 May, 2019 | 11:41 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

தேசிய பாதுகாப்பு தொடர்பாக காணப்பட்ட அலட்சிய போக்கே இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின்  தாக்குதலுக்கு காரணமாகியது. மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க வேண்டுமாயின் இராணுவத்திற்கு குறிப்பிட்டளவு அதிகாரங்கள் வழங்கப்பட்ட வேண்டும்,

அத்தோடு விடுதலை புலிகளுடனான போரின் பின்னர் காணப்பட்ட புலனாய்வு துறைகளின் கூட்டு கண்காணிப்பு  நடவடிக்கை மீளமைக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட தொடர் தாக்குதல்களிலிருந்து மீளெழுவது குறித்து ஆராய்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்தாபித்த முன்னாள் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர்  தலைமையிலான  குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து இந்த குழுவின் அங்கத்துவர் என்ற வகையில் கருத்துரைக்கையிலேயே ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04