அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லதண்ணி  தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இழக்காகி அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆணொருவர் உட்பட 15 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.

இச்சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.