கோவில்குளம்  பகுதியில் இராணுவ சீருடை வைத்திருந்தவர் கைது 

Published By: R. Kalaichelvan

02 May, 2019 | 01:33 PM
image

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இரானுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இலங்கை முழூவதும் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னேடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியா கோவில்குளம்  பகுதியில்  இன்று காலை இரானுவத்தினர் மற்றும்  பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையினை முன்னேடுத்திருந்தனர்.

அப் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்குள்ளும் சென்று  அனைத்து இடங்களையும் சோதனைக்குட்படுத்தியதுடன் அடையாள அட்டை பதிவினையும் மேற்கொண்டனர்.

இந்நிலையில்  சுற்றிவளைப்பின் போது கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இராணுவ சீருடை ஒன்றும் உயர் மின்னழுத்த வயர் றோல்கள்  நான்கு  மற்றும் ,கையுறை , சப்பாத்து , டிஜிட்டல் மீற்றர் போன்றவை இருந்தமையிட்டு அவர் கைதுசெய்யபட்டுள்ளதுடன் அவர் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து அண்மையில் இலங்கை வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அண்மைய நாட்களாக பல பகுதிகள்  சுற்றிவளைக்கபட்டு சோதனைகள் மேற்கொள்ளபடும் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44