9 கத்திகளுடன் ஒருவர் அட்டனில் கைது

Published By: Vishnu

02 May, 2019 | 06:10 PM
image

 அட்டனில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஒன்பது கத்திகளுடன் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அட்டன் - மல்லியப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை அட்டன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஜெமில் தலைமையில் பொலிஸார் குழு சோதனையிட்டுள்ளனர்.

அதன்படி, வீட்டின் களஞ்சிய அறையில் இருந்து இந்த கத்திகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சகோதரர் அட்டன் மாவட்ட நீதவான் ஜொக்சி முன்னிலையில் முற்படத்தப்பட்ட பின்னர் 20 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அட்டன் காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு சந்தேக நபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரனமாக அட்டன் டிக்கோயா பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இனைந்து பாரிய சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

பொகவந்தலாவ அட்டன், அட்டன் பொகவந்தலாவ, மஸ்கெலியா சாமிமலை, சாஞ்சிமலை சலகந்த ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் முச்சக்கரவண்டி, வேன், லொறி போன்ற வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்துவதோடு, பயணிகளின் அடையாள அட்டடை பைகள் எனபவற்றை சோதனைக்கு உட்படுத்திபட்டமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை

2024-03-30 11:25:33
news-image

காதில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற்றவர்...

2024-03-30 11:16:51
news-image

2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச்...

2024-03-30 11:06:31
news-image

ரணிலுக்கு ஆதரவளிக்க கருணா தீர்மானம்

2024-03-30 11:19:08
news-image

கரையோர மார்க்கத்தில் பல ரயில் சேவைகள்...

2024-03-30 10:39:27
news-image

முல்லைத்தீவு முள்ளியவளையில் வீட்டு காணிக்குள் பைப்லைன்...

2024-03-30 10:05:05
news-image

அம்பலாங்கொடையில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை...

2024-03-30 09:57:58
news-image

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை : சந்தேகநபர்களின்...

2024-03-30 09:55:12
news-image

மயிலிட்டி துறைமுக பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்...

2024-03-30 09:24:58
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உடன்...

2024-03-30 08:54:00
news-image

இலங்கை குறித்த 'மிகக் கடுமையான' பயண...

2024-03-29 22:08:36
news-image

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் ...

2024-03-30 06:20:06