60 இலங்­கை­யர்களை திருப்பி அனுப்பிய பிரான்ஸ்!

Published By: Vishnu

01 May, 2019 | 11:16 AM
image

பிரான்­சுக்குச் சொந்­த­மான இந்­தியப் பெருங்­க­டலில் உள்ள ரியூ­னியன் தீவில் அடைக்­கலம் தேடிய 60 இலங்­கை­யர்கள் நேற்­று­முன்­தினம் சிறப்பு விமானம் மூலம், கொழும்­புக்குத் திருப்பி அனுப்­பப்­பட்­டனர்.

120 இலங்­கை­யர்கள் மீன்­பிடிப் படகு  மூலம் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி, ரியூ­னியன் தீவைச் சென்­ற­டைந்­தனர்.

இவர்கள், 4000 கி.மீ பய­ணத்­துக்கு, 2350 தொடக்கம், 5580 வரை­யான யூரோக்­களை ஒவ்­வொ­ரு­வரும் செலுத்­தி­யி­ருந்­தனர்.

மீன்­பிடிப் படகின் மாலு­மி­க­ளான, இந்­தோ­னே­சி­யர்கள் மூவரும், சட்­ட­வி­ரோத குடி­யேற்­றத்­துக்கு உத­வி­ய­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு விளக்­க­ம­றியலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்நிலை­யி­லேயே, 60 இலங்­கை­யர்கள் நேற்­று­முன்­தினம் விமானம் மூலம் இலங்­கைக்கு திருப்பி அனுப்­பப்­பட்­டனர்.

2018 மார்ச் தொடக்கம், 273 இலங்­கை­யர்கள் ரியூ­னியன் தீவில் அடைக்­கலம் கோரி­யி­ருந்­தனர்.  அவர்­களில் 130 பேர் இன்­னமும் அங்கு தங்­கி­யுள்­ளனர்.

அவர்கள் புக­லிடக் கோரிக்கை தொடர்­பாக, பிரான்சின் அக­திகள் மற்றும் நாடற்­ற­வர்­களின் பாது­காப்­புக்­கான பணியகத்தின் பதிலுக்காக காத்திருக்கின்றனர். ஏனையவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02