கடுகன்னாவை பகுதியில் நபர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த நபர் அனுமதிப்பத்திரத்துடன் துப்பாக்கியை பயன்படுத்திவந்துள்ளதுடன், இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.