திருகோணமலையில் சட்டவிரோத சிங்கிறால் பிடித்தவர் கைது

Published By: R. Kalaichelvan

30 Apr, 2019 | 11:33 AM
image

திருகோணமலை, சேன்டபே பகுதியில் அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சிங்கிறால் பிடித்த இருவர்கடற் படையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கப்பல்களின் கடற்படையினரினால் சேன்டிபே பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது அலங்கார மீன்களுக்கான மீன்பிடி அனுமதி பத்திரம் பயன்படுத்தி சிங்கிறால் பிடித்த குற்றத்தினால் குறித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்த நபர்கள் 41 மற்றும் 25 வயதுடைய திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் வசிப்பவர்கள் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களின் படகு, வெழி எரி இயந்திரம் மற்றும்  மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33