டெல்லியின் இலக்கை கடக்குமா பெங்களூரு?

Published By: Vishnu

28 Apr, 2019 | 05:43 PM
image

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 187  ஓட்டங்களைகுவித்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 46 ஆவது லீக் போட்டி ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ், விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடைய இன்று மாலை 4.00 மணியளவில் டெல்லியில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை குவித்தது.

டெல்லி அணி சார்பில் பிரித்வி ஷா 18 ஓட்டத்துடனும், தவான் 50 ஓட்டத்துடனும், ஸ்ரேயஸ் அய்யர் 52 ஓட்டத்துடனும், ரிஷாத் பந்த் 7 ஓட்டத்துடனும், கொலின் இங்ரம் 11 ஓட்டத்துடனும், ஆட்டமிழக்க ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 28 ஓட்டத்துடனும், அக்ஷர் படேல் 16 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் பெங்களூரு அணி சார்பில் சாஹல் 2 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ், வொசிங்டர் சுந்தர் மற்றும் நவடிப் சைனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35