ராஜஸ்தானுக்கு எதிராக 160 ஓட்டங்களை குவித்த ஐதராபாத்

Published By: Vishnu

27 Apr, 2019 | 10:38 PM
image

ராஜஸ்தான் அணிக்க எதிரான போட்டியில் ஐதராபாத் அணி ஓட்டங்களை குவித்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 45 ஆவது லீக் ஆட்டம் இன்று ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சன் ரைஸர்ஸ் அணிகளுக்கிடையே ஜெய்ப்பூரில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி ஐதராபாத்  அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 8 முடிவில் விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை குவித்தது.

ஐதராபாத் அணி சார்பில் டேவிட் வோர்னர் 37 ஓட்டத்துடனும், கேன் வில்லியம்சன் 13 ஓட்டத்துடனும், மணீஷ் பாண்டே 36 பந்துகளை எதிர்கொண்டு 9 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 61 ஓட்டத்துடனும், விஜய் சங்கர் 8, தீபக் ஹூடா டக்கவுடுடனும் , சஹா 5 ஓட்டத்துடனும், சஹிப் அல் ஹசன் 5 ஓட்டத்துடனும், புவனேஷ்வர் குமார் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க ரஷத் கான் 17 ஓட்டத்துடனும், சித்தார்த் கவுல் எதுவித ஓட்ட்மின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

 

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி ஸ்ரேயஸ் கோபால், உனாட் கட், உஷேன் தோமஸ் மற்றும் வருன் அருணன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை  வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05