நாடு முழுவதும் 10 ஆயிரம் இராணுவத்தினர் பாதுகாப்பில்

Published By: Vishnu

26 Apr, 2019 | 04:48 PM
image

அவசரகால ஒழுங்கு சட்ட விதிகள் அமுலுக்கு வந்த பின்னர் நாட்டின் பாதுகாப்பு நிமித்தம் பயங்கரவாதத்தை முடக்குவதற்காக நாடு முழுவதும் 10,000 இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் தற்போது வெளிவரும் பொய்யான வதந்திகள் தொடர்பாக விழிப்புணரவுடன் பொது மக்கள் இருக்க வேண்டும் எனவும் சந்தேக நபர்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக தகவல் தெரிந்தால் கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கங்கங்களான 011-2434251, 011-4055105, 011-4055106, 0766911640 குண்டு செயலிழப்பு பிரிவு 011-2433335 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை  கடற்படையினரால் 11 சந்தேக நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மீன்பிடி தொழில் ஈடுபடும் மீனவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை மற்றும் படகுகளுக்கான ஆவன உத்தரவு பத்திரங்களுடன் செல்லவேண்டும் என கடற்படை பேச்சாளரான லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

அத்துடன் விமானப்படை பேச்சாளரான குரூப் கெப்டன் ஹுகான் செனவிரத்ன, பாதுகாப்பு நடவடிக்கை பணிகளில் விமானப்படையினனர் 1000 பேர் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபட்டுள்ளதுடன் சர்வதேச விமான நிலையங்களான கொழும்பு, மாத்தளை, இரத்மலானை மற்றும் களுத்தறை போன்ற பிரதேசங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு - புறக்கோட்டையில் அனுமதியற்ற கடைகளை...

2024-04-20 11:30:37
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09