கிறிஸ்தவ தேவாலய புனரமைப்பிற்கான விஷேட நிதி நன்கொடையை வழங்கலாம்..!: பேராயர் கார்டினல் மெல்கம்

Published By: J.G.Stephan

26 Apr, 2019 | 02:33 PM
image

உயிர்த்த ஞாயிறன்று (21.04.2019), இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில்,  சிக்குண்டவர்கள் மற்றும் சேதமடைந்த தேவாலயங்களை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு நிதி உதவி வழங்குவதற்கு விருப்பமுள்ள நபர்களுக்காக விஷேட வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மேலும்,  இவ்வங்கிக் கணக்கு கொழும்பு கொமர்ஷல் வங்கி கிளையில் ஆரம்பிக்கபட்டுள்ளது.  இந்த வங்கிக் கணக்கு கொழும்பு பேராயர் அவர்கள் என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது.

இந்த வங்கி கணக்கிற்கு " 2019 உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு தேவாலயங்களை புனரமைப்பதற்கான விஷேட நிதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது" . 

மேலும், பொரளை கொமர்ஷல் வங்கி கிளையின் கணக்கிலக்கம் 1190038741 என்ற கணக்கிலக்கத்திற்கு உங்களது நன்கொடையை வழங்க முடியும் என்று பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58