அதிபரின் சொத்துக்கள் முடக்கம்: அரசு அதிரடி நடவடிக்கை.!

Published By: Robert

22 Apr, 2016 | 03:57 PM
image

Yemen's former President Ali Abdullah Saleh talks during an interview with Reuters in Sanaa May 21, 2014.     REUTERS/Khaled Abdullah

ஐநா சபையின் முடிவுக்கு அமைவாக, ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள அனைத்து சொத்துக்களையும் முடக்க துருக்கி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏமன் நாட்டின் பொதுமக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான அலி அப்துல்லா சலே, ஆட்சிகாலத்தில் சுமார் ரூ.3.96 இலட்சம் கோடி சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17