தென்னாபிரிக்காவில் வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு

Published By: Daya

25 Apr, 2019 | 11:51 AM
image

தென்னாபிரிக்காவின் குவாசுலு-நதால் மாகாணம் மற்றும் டர்பான் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக பாதிப்பிற்குள்ளான பிராந்தியங்களை நேரில் ஆய்வுசெய்த ஜனாதிபதி சிறில் றமபோசா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

கடற்கரையோர பிராந்தியங்களில் மேலும் வெள்ளப்பெருக்கு மற்றும் கடும் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் இரு பல்கலைக்கழகங்கள் என்பனவும் பலத்த சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17