குண்டுத்தாக்குதல் விசாரணைக்கு உதவ இலங்கைவரும் பிரித்தானியக் குழு 

Published By: R. Kalaichelvan

25 Apr, 2019 | 12:05 PM
image

குண்டுத் தாக்குதல் விசாரணைக்கு உதவ இலங்கை வரும் பிரதித்தானிய குழு பிரித்­தா­னியப் பிர­தமர் திரேசா மே பிர­தமர் ரணில் விக்கிரமசிங்க­வுடன் நேற்று முன்­தினம் இரவு  தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாட்டின் தற்­போ­தைய  நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்­தி­யி­ருக்­கின்றார்.

இதன்­போது குண்­டுத்­தாக்­குதல் கார­ண­மாக ஏற்­பட்ட    இழப்புக்கள் தொடர்பில் தனது  அனு­தா­பத்தை  பிரித்­தா­னியப் பிரதமர்    வெளியிட்டிருக்கின்றார்.

 அதே­போன்று   பயங்­க­ர­வாத செயற்­பாடுகள் தொடர்பில் முன்னெடுக்­கப்­படும் விசா­ர­ணை­க­ளுக்கு  பிரித்­தா­னி­யாவின்   உதவியை  வழங்க  தயார் என்றும்   இதன்­போது   பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் பிரித்­தா­னியப் பிர­தமர்   தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

இதே­வேளை  இந்த  குண்­டுத்­தாக்­குதல் தொடர்­பான விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் பிரித்­தா­னியாவின் விசேட குழுவொன்று   இலங்கைக்கு வருகை தருவதற்கு  ஏற்பாடாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38