சுற்றிவளைப்பில் 16 பேர் கைது : ஒருவர் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு ? ; துப்பாக்கி, வோக்கிடோக்கிகள் மீட்பு

Published By: Digital Desk 3

25 Apr, 2019 | 09:36 AM
image

நாடு முழுவதும் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்பில் 16  பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகமயில் ஒருவரும் திறப்பனயில் நால்வரும் வவுணதீவில் இருவரும் பாலாங்கொடயில் ஒருவரும் மாத்தறையில் ஒருவரும் மெகல்லாவயில் இருவரும் வத்தளையில் ஒருவரும் இறக்குவானை 3 பேரும் மற்றும் தெல்தெனியவில் ஒருவருமாக 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும்  கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பண்டாரகமயில் வைத்து கைதுசெய்யப்பட்ட நபர் தீவிரவாத அமைப்பொன்றுடன் தொடர்புடையவரென பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது.

அத்துடன் திறப்பனைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டவரிடம் ரிப்பிட்டர் மற்றும் 12 போர் துப்பாக்கிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, வத்தளைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டவரிடம் 2 வோக்கிடோக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47