"தற்போதைய நிலைமையை பொறுப்பாக கையாளாவிடின் மோசமான நிலை உருவாகும்"

Published By: Vishnu

24 Apr, 2019 | 04:41 PM
image

(நா.தனுஜா)

குறிப்பிட்டவொரு சமூகத்தைக் குற்றவாளியாக்கி நகர்வோமெனில் இந் நாட்டில் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்திற்கான வாய்ப்பு மீண்டுமொரு முறை குழிதோண்டிப் புதைக்கப்படும் என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.

நாம் இச் சூழலைப் பொறுப்பாகக் கையாளாதவிடத்து மிக மோசமான காலகட்டத்தை நோக்கி நகர வேண்டியேற்படும் என்ற புரிதலுடன் குறுகிய மனப்பான்மையுடன் செயற்படாது தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் இந்த நெருக்கடிக்கான பதிலை தேசிய பாதுகாப்பு என்ற எல்லைக்குள் தேடுவோமாயின், அதனால் இந்நாட்டின் சிறுபான்மையின சமூகங்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் எமது அனுபவத்திலிருந்து ஞாபகப்படுத்த விரும்புகின்றோம் என்று கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04