நுவரெலியாவில் பரபரப்பு..!: துப்பாக்கி ரவைகள் மீட்பு

Published By: J.G.Stephan

24 Apr, 2019 | 01:35 PM
image

கடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு, நாட்டின் பலபகுதிகளிலும் பாதுகாப்பு படையினரால் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. 

இந்நிலையில்,  மலையகத்தின் நுவரெலியா பகுதியில் பலத்த தேடுதல் நடவடிக்கையை சிறப்பு அதிரடிப் படையினர் ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அச்சம் காரணமாக பலர் மலையகப் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து நேற்று இரவு முதல் நுவரெலியா பகுதியில் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக நுவரெலியா காணப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பகுதிகளிலுள்ள ஹோட்டல்களை அண்மித்த பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை நுவரெலியா வைத்தியசாலையில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றள்ளன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51