வெள்ளவத்தையில் கேட்ட சத்தம் என்ன ?

Published By: Vishnu

24 Apr, 2019 | 11:27 AM
image

கொழும்பு, வெள்ளவத்தை சவோய் திரையரங்கத்திற்கு முன்பாக வெடி சத்தம் ஒன்று கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பில் பொலிஸ் ஊடப் பிரிவு தெரிவிக்கையில், வெள்ளவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றை பாதுகாப்பு படையினர் சோதனையிடும்போதே குறித்த வெடிச்சத்தம் கிளம்பியுள்ளது.

குறித்த வெடிச்சத்தம் பொலிஸாரினால் மோட்டார் சைக்கிளை சோதனை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் குறித்த பகுதியில் எவ்வித குண்டுகளும் மீட்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51