கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலாகும் - ஐ.நா.பாதுகாப்பு பேரவை

Published By: Vishnu

01 May, 2019 | 08:20 AM
image

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேரவையின் அங்கத்தவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டவர்கள் இந்த கொடூர செயலுக்கு பொறுப்பு கூறவேண்டும். 

அத்துடன் இந்த சம்பவம் கொடூரமான மற்றும் கோளைத்தனமான பயங்கரவாத தாக்குதலாகும்.

கடந்த 21ஆம் திகதி அன்று நாட்டில் பல இடங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்களும் அவற்றுக்கு உதவியவர்களும் நிதி வழங்கியவர்கள் மற்றும் பயங்கரவாதத்துடனான குற்றஞ்சார்ந்த செயல்களுக்கு ஆதரவாக செயல்ப்பட்டவர்களும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும். 

அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டத்துக்கு மதிப்பளித்து இது தொடர்பில் செயற்படவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான தாக்குதல்களை ஒருபோதும் அனுமதிக்கமுடியாதென்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45